carrier
- சுமப்பி; தூக்கி; தாங்கி; சுமப்பவர்;
- (போக்குவரத்து) நிறுவனம்
- தாவரவியல். கடத்தி
- மருத்துவம். தாங்கி; நோய்த் தாங்கி; நோய்ப் பரப்பி; நோய்க் கடத்தி; நோய்க்கிருமி தேக்கி
ஆங்.| உரி.| தொலைத். ஊர்தி [carrier wave = ஊர்தி அலை]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +