carrier signal
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- carrier signal, பெயர்ச்சொல்.
- ஊர்திக் குறிகை
- சுமப்பி குறிகை
விளக்கம் தொகு
2.செய்தித் தரவு தொடர்புகளில் தரவு சமிக்கைகளை மாற்றி அனுப்புவதற்காக ஊடகத்தில் ஏற்படுத்தப்படும் சமிக்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carrier signal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்