carry
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
carry
- கருவுற்றிரு; கொண்டு செல்; தாங்கிக் செல்: நடத்து
- பொறியியல். மேற்செல் இலக்கம்
- வீச்செல்லை
- வேக எல்லை
- குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம்
- வேட்டெஃகங்களின் குண்டு பாயுந் தொலை
- சுமப்பு
- சுமந்து செல்லுதல்
- சுமந்து செல்லும் அளவு
- படகைச் சுமந்து செல்லுதல்
- இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி
- வாளேந்து நிலை
- வானம்
- முகிலின் இயக்கம்
- மேகங்களின் செலவு
- (வி.) எடுத்துச்செல்
- ஏற்றிக்கொண்டுபோ
- சும
- இட்டுக்கொண்டு போ
- மனி நிலையில் வைத்துக்கொண்டு நட
- மேற்கொள்
- அணி
- ஏந்திச்செல்
- கொண்டு செல்
- வலிந்து கைப்பற்று
- (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து
- ஆற்று
- செய்துமுடி
- பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று
- நிகழக்செய்
- வெற்றிபெறு
- தாங்கு
- உடன்கொண்டிரு
- உடையவராயிரு
- கருவுற்றிரு
- நடத்து
- நடந்துகொள்
- தேறுவி
- பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு
- முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர்
- நாளிதளில் செய்தி வெளியிடு
- நிலைக்கூறாக வெளியிடு
- உணர்ச்சி வசப்படுத்து
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் carry