carry-over
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- carry-over, பெயர்ச்சொல்.
- வருமான வரி கணக்கீட்டின்படி, நிகழாண்டின் கழித்தல்களையும், நட்டங்களையும் கடன்களையும், பட்டிருக்கும் வரிக் கடப்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், அடுத்த ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கில் சேர்ப்பது
- கொண்டுசெல், ஒத்திவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carry-over--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...