carrying capacity
ஆங்கிலம்
தொகுcarrying capacity
- நிலவியல். தாங்குதிறன்
- பொறியியல். சுமை அளவு; தாங்குதிறன்
- மீன்வளம். இருப்பு செய்யக்கூடிய மீன் குஞ்சுகளின் உச்ச அளவு எண்ணிக்கை; உச்ச இருப்பளவு; தாங்கும் இருப்பளவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +