carthusian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- carthusian, பெயர்ச்சொல்.
- தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர்
- கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர்
- carthusian, உரிச்சொல்.
- தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய
- கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carthusian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி