cartography
ஆங்கிலம்
தொகுcartography
- வரைபடவியல்; நிலப்பட வரைவியல்; நிலப்படக்கலை, நிலவரைபடவியல்
- வேளாண்மை. நிலப்பட வரைவியல்
விளக்கம்
தொகு- அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு அளவுகளில் நில வரைபடங்களை உருவாக்கும் கலை நிலவரைபடவியல் எனப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +