cartouch
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cartouch, பெயர்ச்சொல்.
- துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி
- வெடி மருந்துப்பெட்டி
- சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு
- (தொல்லியல்) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cartouch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி