cascade
ஆங்கிலம்
தொகுcascade
- அடுத்தடுத்த; தொடர்கூட்ட
- இயற்பியல். அருவிவீழ்ச்சி
- கட்டுமானவியல். கருவிச்சோபானம்
- நிலவியல். அடுக்கு அருவி; சிற்றருவி; தொடர்படு அருவி
- பொறியியல். ஓடையிணைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +