case-sensitive
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- case-sensitive, பெயர்ச்சொல்.
- வகையுணரி
விளக்கம்
இச்சொல், கணினி நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. முகப்பெழுத்து, சிற்றெழுத்து ஆகிய இரு வகை எழுத்துகளையும் பிரித்துணர்ந்து, ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய, அல்லது செய்யாதிருக்க, நிரல் வடிவமைக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---case-sensitive--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்