ஆங்கிலம்

தொகு

casino

  1. கேளிக்கை விடுதி
  2. சூதாட்டம் விடுதி , சூதாட்ட விடுதி
  3. பொது ஆடரங்கம்
  4. நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை
  5. சீட்டாட்ட வகை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=casino&oldid=1909081" இலிருந்து மீள்விக்கப்பட்டது