cassia
பொருள்
  1. (ஆங்) - cassia = இலவங்கப்பட்டை
  2. தாழ்ந்ததரக் கருவாய்ப்பட்டைவகை
  3. கருவாமரவகை
  4. நிலவாகை
  5. பேதிமருந்தாகப் பயன்படும் இலையுடைய செடிவகை


மொழிபெயர்ப்புகள்
  1. (இந்தி) - जंगली दालचीनी
"https://ta.wiktionary.org/w/index.php?title=cassia&oldid=1856652" இலிருந்து மீள்விக்கப்பட்டது