cast steel
ஆங்கிலம்
தொகுcast steel
- கட்டுமானவியல். வார்ப்புருக்கு
- பொறியியல். வார்ப்பு (எஃகு) உருக்கு; வார்ப்பு எஃகு
- மாழையியல். வார்ப்பு எஃகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +