castilian
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகு- *
(கோப்பு)
- *
பொருள்
தொகு- castilian, பெயர்ச்சொல்.
- ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர்
- காஸ்டீல் வாழ்நர்
- காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி
- castilian, உரிச்சொல்.
- காஸ்டீல் பகுதிக்குரிய.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---castilian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி