casting
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
casting
- அளித்தல்; இடுதல்; எறிதல்; வார்ப்படம்; வார்ப்பு; வார்ப்புரு
- கால்நடையியல். விலங்கு விழுத்தல்
- கைத்தொழில். வார்ப்புருசெய்தல்
- பொறியியல். உருக்கிவார்த்தல்; வார்த்தல்; வார்த்தல் (உருக்கி); வார்த்தல் வார்ப்படம்; வார்ப்பு
- மருத்துவம். வார்த்தெடுத்தல் விலங்கை படுக்கை நிலைக்குத் தள்ளல்; வார்ப்பு
- மாழையியல். வார்த்தல்; வார்ப்படம்; வார்ப்பு
- வேதியியல். வார்ப்படம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் casting