castration
ஆங்கிலம்
தொகுcastration
- காழ்கடிதல்
- ஆண்விதை நீக்கல்; காயடித்தல்
- உளவியல். விதை நீக்க அறுவை
- கால்நடையியல். இனப்பெருக்க ஆற்றல் அழித்தல்; நலந்தட்டல்; விதை அழித்தல்; விதை நீக்கம்; விதையடி
- மரபியல். நலந்தட்டல்
- மருத்துவம். ஆண்மை நீக்கம் (கா.ந.); காயடித்தல்; விரை நீக்கம்
- விலங்கியல். காயடித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +