catarrhine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- catarrhine, பெயர்ச்சொல்.
- குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம்
- catarrhine, உரிச்சொல்.
- குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---catarrhine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி