cathode ray
ஆங்கிலம்
தொகுcathode ray
- இயற்பியல். எதிர்மின்வாய்க் கதிர்; எதிர்மின்வாய்க்கதிர்
- பொறியியல். எதிர் முனைக் கதிர்; எதிர்முனைக் கதிர்; கதோட்டுக்கதிர்
- வேதியியல். எதிர்மின் கதிர்; எதிர்மின்முனைக் கதிர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +