ஆங்கிலம்

தொகு

celestials

  1. மேலோர்/ வானர்
  2. அண்டர்// சுரர்
  3. தேவசேனை
  4. தொல்லையார்/ வரர்
  5. உம்பர்
  6. உம்பரர்
  7. அம்பரத்தவர்
  8. உயர்ந்தோர்
  9. ஐயர்/ விண்ணோர்/ வேமானியர்/ வானோர்; நாகர்: மாகர்
  10. அந்தரர்: முதல்வர்
  11. தேவர்/ விசும்பாளர்
  12. உயர்நிலத்தவர்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=celestials&oldid=1934508" இலிருந்து மீள்விக்கப்பட்டது