cell division
ஆங்கிலம்
தொகுcell division
- தாவரவியல். கலப்பிரிவு; செல் பகுப்பு
- மரபியல். கலப்பிரிவு
- மருத்துவம். கலப்பிரிவு
- மீன்வளம். செல் பிளவு; நுண்ணறைப் பிளவு
- விலங்கியல். கலப்பிரிவு; செல் பகுப்பு முறை
- வேளாண்மை. உயிரணு பகுப்பு; செல்பகுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +