cell theory
ஆங்கிலம்
தொகுcell theory
- தாவரவியல். செல் கொள்கை; உயிரணுக்கொள்கை; கலக்கொள்கை
- மீன்வளம். செல் கோட்பாடு; நுண்ணறைக் கோட்பாடு
- விலங்கியல். கலக்கொள்கை; உயிரணுக்கொள்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +