cement grout
ஆங்கிலம் தொகு
cement grout
- கட்டுமானவியல். சீமந்துக் காரை
- நிலவியல். சிமிட்டிக் கூழ் ஏற்றம்
- பொறியியல். சிமிட்டிக்கூழேற்றம்; சிமெண்ட் கூழ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +