centigrade
ஆங்கிலம்
தொகுcentigrade
- (சென்டிகிரேடு); நூறளவு வெப்ப அலகு; நூறு கூறுகளுள்ள அளவை; நூறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட
- இயற்பியல். சதமவளவை
- கால்நடையியல். 100 பாகையாகப் பிரிக்கப்பட்ட வெப்ப அளவு; செண்டிகிரேட்
- கைத்தொழில். சதமவளவை
- நெசவுத்தொழில். சதமவளவை
- பொறியியல். சதமவளவை; செண்ட்டிகிரேடு
- மாழையியல். சதமளவை
- வேதியியல். சதமவளவை
- வேளாண்மை. சதமவளவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +