centrai industry security force
பொருள்
- centrai industry security force, பெயர்ச்சொல்.
- மைய அரசு தொழில் பாதுகாப்புப் படை
- நடுவன் அரசு தொழில் பாதுகாப்புப் படை
விளக்கம்
- centrai industry security force (சொற்பிறப்பியல்)
- ...
பயன்பாடு
- முல்லை பெரியாறு அணை பாதுகாப்பிற்கு மத்திய (நடுவன் அரசு) (மைய அரசு) தொழிலக பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---centrai industry security force--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு