central nervous system
ஆங்கிலம்
தொகுcentral nervous system
- உளவியல். மைய நரம்பு மண்டலம்
- கால்நடையியல். மைய நரம்பு மண்டலம்
- மருத்துவம். பூள் நரம்பு; மைய நரம்பு மண்டலம்; மையநரம்புத்தொகுதி; மையநரம்புமண்டலம்
- மீன்வளம். மைய நரம்பு மண்டலம்
- விலங்கியல். மைய நரம்பு மண்டலம்; மையநரம்புத்தொகுதி
- வேளாண்மை. மைய நரம்புத்தொகுதி
விளக்கம்
- CNS என்று சுருக்கமாக குறிப்பிடுவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +