centralized
பொருள்
centralized
- மையப்பாடுற்ற
- மையநோக்கு
விளக்கம்
- .மையநோக்கு சிக்கல் தீர்க்கும் முறை என்பது பலர் சேர்ந்து ஒரு சிக்கலைத் தீர்க்கும் போது, அதன் அறுதி அதிகாரமும் பொறுப்பும் ஒருவர் கையில் அடைக்கப் பட்டு இருத்தல்.
பயன்பாடு
- ...பொதுவாகவே எந்த ஒரு நிறுவனமும், நாட்டின் அரசாங்கமும் மையநோக்கு அதிகாரப் பகிர்வையே செயல் படுத்துகின்றன.
- ...