centrifugal pump
ஆங்கிலம்
தொகுcentrifugal pump
- இயற்பியல். மையநீக்கப்பம்பி; மையவிலக்கு விசைப் பம்ப்பு
- கட்டுமானவியல். மையவெளிவீசுபம்பி (மையநீக்கப்பம்பி)
- கணிதம். மையநீக்கப்பம்பி
- நிலவியல். மையவிலக்கு எக்கி
- பொறியியல். மைய விலகு விசை எக்கி; மைய விலக்கு எக்கி; மையநீக்க விசை இறைப்பி; மையவிலக்கு எக்கி
- மீன்வளம். மைய விலக்கு பம்பு; மைய விலக்கு விசை குழல்
- வேளாண்மை. மைய விலக்கு எக்கி; மையநீக்கப்பம்பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +