certificate of posting
ஆங்கிலம்
தொகுcertificate of posting
- அஞ்சல் சான்று; அஞ்சல் அனுப்புகைச் சான்றிதழ்; அஞ்சலில் சேர்த்த அத்தாட்சி / சான்றிதழ்
- பதவியமர்த்துகை முறி / சான்றிதழ்
விளக்கம்
தொகு- ஒரு கடிதத்தை அஞ்சலில் சேர்த்ததற்கு அஞ்சல் அலுவலகம் வழங்கும் சான்றிதழ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +