cervical
ஆங்கிலம்
தொகுcervical
- உளவியல். உட்கழுத்தைச் சார்ந்த
- கால்நடையியல். கழுத்துப்பகுதி
- மருத்துவம். கழுத்தது; மையநரம்பு மண்டலம்
- வேளாண்மை. கழுத்துக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +