chain-letter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- chain-letter, பெயர்ச்சொல்.
- பெறுபவர் படியெடுத்து அனுப்புவதன் மூலம் எல்லையற்றுப் பெருகித் தொடர்ந்து செல்லும் சங்கிலித் தொடர் முறைக் கடிதம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chain-letter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி