challenge for cause
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- challenge for cause, பெயர்ச்சொல்.
- ஒரு நடுவர்க் குழு உறுப்பினர், நடுநிலையுடனும், பாரபட்சமின்றியும் செயல்பட மாட்டார் என நம்பத் தகுந்த காரணங்கள் இருக்கும்பட்சத்தில், அவ்வுறுப்பினரை நீக்க கோருதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---challenge for cause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்