chancellorship
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- chancellorship, பெயர்ச்சொல்.
- நீதித்துறை முதல்வரின் பதவி
- மன்னாயமுதல்வர் பதவிக்காலம்
- பல்கலைக்கழக வேந்தர் பதவி
- பல்கலைக்கழக வேந்தர் பதவிக்காலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chancellorship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி