சங்கு

ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

chank

  • பெயர்ச்சொல்
  • noun
  1. மீன்வளம். வளை/சங்கு
  • வினைச்சொல்
  • verb
  1. நிறைய தின்றுவிடவேண்டுமென்று அவசரவசரமாக உண்ணல்.
  2. பெரும் ஓசையெழுப்பிக்கொண்டு சாப்பிடுதல்.
விளக்கம்
  • இந்திய மொழிகளிலிருந்து ஆங்கில மொழிக்குப் போன சொற்களிலொன்று...இந்த chank என்னும் சொல்லின் மூலம் வடமொழியிலுள்ள शङ्ख-ஸங்க1-=தமிழில் 'சங்கு' என்பதாகும்..இது பெயர்ச்சொல் பொருளுக்கு மட்டுமே..

காட்சிக்கூடம்

தொகு

சேலம் அருங்காட்சியகத்திலுள்ள பல்வகை சங்குகள்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=chank&oldid=1968783" இலிருந்து மீள்விக்கப்பட்டது