chanter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- chanter, பெயர்ச்சொல்.
- பாடகர்
- பாண்மகன்
- திருக்கோயிற் பாடல் இயக்குநர்
- விரல்துளைகளையுடைய தோற்பை போன்ற ஊது இசைக்கருவி
- ஏமாற்றும் குதிரை வியாபாரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chanter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி