chapped
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- chapped, உரிச்சொல்.
- வெடிப்புடைய
- பனி வெடிப்பினால் தோல் தடித்த
- வெப்ப வெடிப்பினால் மண் கெட்டியான
- குறுகத் தறித்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chapped--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி