chasseur
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- chasseur, பெயர்ச்சொல்.
- (பிர) வேட்டைக்காரர்
- பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர்
- பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர்
- பணிச் சின்னமுடைய ஏவலாள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chasseur--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி