cheerios effect
==ஆங்கிலம்==
பொருள்
தொகு- cheerios effect, பெயர்ச்சொல்.
- சீரியோஸ் விளைவு
விளக்கம்
தொகு- (திரவ இயக்கவியல்) சோடாக் குமிழிகள், விதைகள் போன்ற நீரைவிட குறைந்த மிதப்பு விசை கொண்டவை, கோப்பையில் மிதக்கும்பொழுது, கோப்பையின் மையத்தில், அல்லது விளிம்பில் அவை ஒன்றுதிறள்வது.
- கூடுதல் தகவல்களுக்கு, தி இந்துவில் வெளியான ['புதிய கண்டுபிடிப்புகள்: நீர்க்குமிழிகள் ஒன்றுதிரள்வது ஏன்?'] என்கிற கட்டுரையைப் படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cheerios effect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்