ஆங்கிலம்

தொகு
 
King cheetah

பெயர்ச்சொல்

தொகு

cheetah

  1. சிறுத்தை
  2. சிவிங்கிப்புலி [1]

சொல்வளம்

தொகு
cheetah/hunting leopard

மேற்கோள்

தொகு
    1. வானில் பறக்கும் புள்ளெலாம் - சு. தியோடார் பாஸ்கரன் - பக். 56 - உயிர்மை பதிப்பகம்
    பயன்பாடு
    1. திரு.ச.முகமது அலி பல்லுயிரியம் (Bio-Diversity) என்ற தமது நூலில் இந்தியாவில் எப்படி வன வாழ் உயிரினங்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி இருந்தன என்பதையும் தற்சமயம் எப்படி இவை தான் வாழ்வாதாரங்களை இழந்தன என்பதையும் தெளிவாக எழுதியிருக்கிறார். இவற்றின் முக்கியமாக ஆசிரியர் குறிப்பிடுவது சிவிங்கப் புலி (Cheeta). இன்று இந்தியாவில் முற்றிலும் இந்த இனம் அழிந்து விட்டது. பலரும் சிறுத்தை புலி தான் Cheeta என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு. அதே போல கான மயில் பறவையும் தன் வாழ்விடங்களை இழந்து விட்டது. தமிழ் நாட்டில் வாழந்த சிவிங்கப் புலியும், கான மயிலும் இன்று நம்முடன் இல்லை. (பல்லுயிரியம், இவன் சதீஸ்)
    "https://ta.wiktionary.org/w/index.php?title=cheetah&oldid=1857014" இலிருந்து மீள்விக்கப்பட்டது