chest-thumping
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- chest-thumping, பெயர்ச்சொல்.
- (..சொல்லுக்கு சொல் )....மார் தட்டுவது..
விளக்கம்
தொகு- அகங்காரத்தோடும், ஆணவத்தோடும்,தான் சொல்வது/செய்வதுதான் சரியென, தன்னை முன்னிலைப்படுத்தி, பிறரை, மாற்றுக்கருத்தை மதிக்காமல் செயல்படுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chest-thumping--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்