chief operating officer
பொருள்
- chief operating officer, பெயர்ச்சொல்.
- முதன்மை நடவடிக்கை அதிகாரி / முதன்மை நடவடிக்கை அலுவலர்; முதன்மை இயக்கு அலுவலர்
- முதன்மை நடவடிப்பு அதிகாரி
விளக்கம்
- ஒரு நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரிக்கு அடுத்தபடியான பொறுப்பில் உள்ளவர். முதன்மை செய்ல் அதிகாரியின் திட்டங்களையும் ஆணைகளையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இவருடையது
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---chief operating officer--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு