ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • chief programmer team, பெயர்ச்சொல்.
  1. முதன்மை நிரலர் குழு

விளக்கம்

தொகு
  1. கணினி நிரலாக்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை நிரலர், ஒரு மாற்று நிரலர், ஒரு நிரலர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில்நுட்ப நிரலர் ஏற்றிருப்பார். தேவைப்பட்டால், இரண்டு அல்லது மூன்று கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம் அல்லது வல்லுநர்கள் ஆலோசனை பெறலாம். நிரலர் எழுதுவதை ஒரு தனியார் கலையாகக் கருதாமல் அதை ஒரு பொறியியல் தொழிலாக மாற்றுவதும், திறமைமிக்க படைப்பாளி தன் படைப்புத் திறனில் கவனம் செலுத்தி ஊக்கம் அளிப்பதும் இதில் முக்கிய கோட்பாடுகளாகும்.



{{ஆதாரங்கள்-மொழி|en}

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chief_programmer_team&oldid=1907535" இலிருந்து மீள்விக்கப்பட்டது