chilling
ஆங்கிலம்
தொகுchilling
- கால்நடையியல். குளிரப் படுத்துதல்; வெப்பநிலைக் குறைவு
- பொறியியல். குளிர்வித்தல்; சில்லிடல்
- மாழையியல். கடுங்குளிராக்கல்
- மீன்வளம். குளிர வைத்தல்; மீன்களை 0செ.க்குச் சிறிது அதிகமான வெப்பநிலையில் குளிர்வித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +