chippendale
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- chippendale, பெயர்ச்சொல்.
- 18-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர்
- சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை
- புத்தக மேலட்டைப் பாணி வகை
- chippendale, உரிச்சொல்.
- சிப்பெண்டேலுக்குரிய
- சிப்பெண்டேலின் பாணியுடைய
- உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chippendale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி