ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

chopper

  • பொறியியல். இடையிடை பிளவுபடுத்தி
  • வேளாண்மை. வெட்டுக்கத்தி
  • அரிவாள்.
  • மின்னனுவியல். மின்னோட்டத்தறிப்பான்
  • helicopter

விளக்கம்

தொகு
  • மின்னனுவியல். ஒரு மின்சுற்று வழியைத் தானாகவே முறிப்பதற்கான ஒரு சாதனம். ஒரு நேர் மின்னோட்டச் சுற்றுவழியில் இது நேர் மின்னோட்டத்தை ஒரு துடி நேர் மின்னோட்டமாக மாற்றுகிறது.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் chopper
"https://ta.wiktionary.org/w/index.php?title=chopper&oldid=1989564" இலிருந்து மீள்விக்கப்பட்டது