choroid
ஆங்கிலம்
தொகுchoroid
- இயற்பியல். விழியடிக் கரும்படலம்
- உளவியல். கண் விழியின் மத்திய தோல்
- கால்நடையியல். இரத்தநாளங்கள் கொண்ட விழி வெளிப்படலம்
- மருத்துவம். கருவிழிப்படலம்; காராய்டு; விழிக்கரும்படலம்; விழிநடுப்படலம்
- விலங்கியல். தோலுரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +