christmas rose
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- christmas rose, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- Helleborus Niger...(தாவரவியல் பெயர்)
- இது கடுகுரோகிணி என்னும் ஒரு மூலிகைச்செடியின் மலர்...நாட்டு வகையோடு மேல்நாட்டு வகைகளும் உண்டு...இந்த மூலிகையை க்ஷீராலஜகம், கணசுரம், கபாதிக்கம், வாதகோபம், கரப்பான், சீதபேதி, பழைய மலபந்தம், முந்தோஷம், கிருமிவிரணம், வயிற்றின் வலி ஆகிய பிணிகளைப் போக்கப் பயன்படுத்துவர்...
-
குலாதனிப் பூ-சிவப்பு.
-
குலாதனிப் பூ-மஞ்சள்.
-
குலாதனிப் பூ-கரு-நீலம்.
-
குலாதனிப் பூ-வெள்ளை.
-
குலாதனிப் பூ-இளஞ்சிவப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---christmas rose--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்