chromatography
ஆங்கிலம்
தொகுchromatography
பொருள்
தொகு- தாவரவியல். வண்ணப் படிவுப்பிரிகை
- பொறியியல். பரப்புக் கவாச்சிப் பகுப்பு; வண்ணப் படிவுப் பிரிகை
- மருத்துவம். அசவால் கூட்டுப் பொருள் பிரிப்பு
- மீன்வளம். நிறவியல்; வேதிப் பொருள்பிரி நுட்பவியல்
- வேதியியல். நிறச்சாரல் பிரிகை; நிறம்படுமியல்; நிறம்வகுமுறை; பரப்புக்கவாச்சிப் பகுப்பு; வண்ணப்படிவுப் பிரிகை, வண்ணப் பிரிகை முறை
- வேளாண்மை. . வண்ணப்படுவுப்பிரிகை; பரப்புக்கவர்ச்சிப்பிரிகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +