chronicle
ஆங்கிலம்
தொகுchronicle
- கான்முறைக்கதை
- காலவரிசை வரலாறு; காலக்கோவை; தொடர்வரலாறு
- காலவரிசைச் செய்திப் பட்டியல்; நிகழ்ச்சித் தொடர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +