chronograph
ஆங்கிலம்
தொகுchronograph
- இயற்பியல். எறியல்வேகமானி; நேரம்பதிகருவி
- உளவியல். (விநாடு) மணிப்பொறி
- கணிதம். கால வரைபடம்
- பொறியியல். எறியல்வேகமானி; நேரம்பதிகருவி
- மருத்துவம். காலவரயம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +