chronometer
ஆங்கிலம்
தொகுchronometer
- இயற்பியல். நேரமானி
- கணிதம். துல்லிய கடிகாரம்
- நிலவியல். கால அளவி; காலமானி
- பொறியியல். கால அளவி; நரமாணி; மின்னணு மின்னியல் கடிகாரம்
- மருத்துவம். கால அளவி; காலமானி
- மீன்வளம். மாலுமிக் காலமாணி
விளக்கம்
தொகு- நுட்பமாகவும் துல்லியமாகவும் காலத்தைக் கணிக்கக்கூடிய ஒரு கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +